கூட்டுறவு வங்கியின் வேலைவாய்ப்புக்கான தேர்வுக்கான HallTicket வெளியீடு 2023-2024

 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நடத்தப்படும் நியாய விலை கடைகளையும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான HALLTICKET தற்போது 38 மாவட்டங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளதுஇந்த வேலை வாய்ப்பு கூறிய Exam Hall Ticket தற்போது அனைத்து மாவட்டத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது இதில் விண்ணப்பித்தவர்கள் தங்களின் மாவட்டத்தின் கூறிய Link சென்று உங்களுக்கான Hallticket பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



 The link is given below and download your hall ticket


மேற்படி பதவிகளுக்கான நியமனத்தின் போது அரசு தேர்வுக்கு பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறையில் ஒட்டுமொத்த நியமனமும் நியமிக்கப்படுவார்கள் இதை நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்

முக்கிய குறிப்பு

மேற்படி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஏதேனும் முறையீடு செய்வதன் இத்தேர்வு முடிவு வெளியிட்ட 90 நாட்களில் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் உரிய காரணங்களை மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் அதற்குப் பின்னர் பெறப்படும் முறையீடு ஏற்கப்படாது

உடல் தகுதி தேர்வு

தெளிவுரை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைபாட்டை தங்கள் தெளிவு செய்யப்படும் பதவிக்குரிய பொறுப்புகளை முழு திறமையுடன் நிறைவேற்றுவதற்கு தடைக்காக இருக்காது என்பதற்கு சான்றிதழ் மருத்துவ குழுவின்  பெற்று சமர்ப்பிக்க வேண்டும்


Website link Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்