Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடையில் 4000+ காலிபணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது 2022 | RATION SHOP RECUIRTMENT 2022

தமிழ்நாடு நியாயவிலை கடையில் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 4000+ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.




பணிகள் விவரம் : 


  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் விற்பனையாளர் ,கட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 4000+ காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.5,000/-முதல் RS.12,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Mark Merit List மற்றும் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணப்பகட்டணம் : 


  • விற்பனையாளர் வேலை - RS.150/-
  • கட்டுநர் வேலை - RS.100/-


விண்ணபிக்கும் முறை :  


    • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ONLINE வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 14.11.2022 



OFFICIAL WEBSITES FOR ALL DISTRICT :


1.சென்னை -- இங்கே கிளிக் செய்யவும்


2.சிவகங்கை - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF :DOWNLOAD


3.கரூர் -- இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


4.நாமக்கல் - இங்கே கிளிக் செய்யவும் 


5.மதுரை - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF :DOWNLOAD


6.திருப்பூர்- இங்கே கிளிக் செய்யவும்


7.திண்டுக்கல் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


8. தர்மபுரி --- இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


9. கிருஷ்ணகிரி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


10.அரியலூர் -- இங்கே கிளிக் செய்யவும்


11.விருதுநகர் - இங்கே கிளிக் செய்யவும்


12. தேனி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


13.பெரம்பலூர் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


14.ராமநாதபுரம் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


15. வேலூர் - இங்கே கிளிக் செய்யவும்


15.திருவண்ணாமலை - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF :DOWNLOAD


16. திருவள்ளூர் - இங்கே கிளிக் செய்யவும்


17. காஞ்சிபுரம் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


18.செங்கல்பட்டு - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


19.கன்னியாகுமரி - இங்கே கிளிக் செய்யவும்


20.கோயம்புத்தூர் - கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


21. சேலம் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


22. திருச்சி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


23. ராணிப்பேட்டை - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


24. திருப்பத்தூர் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD

 

25. கடலூர் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


26. ஈரோடு - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


27.புதுக்கோட்டை - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


28.திருவாரூர் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


29. விழுப்புரம் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


30.கள்ளக்குறிச்சி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


31.நீலகிரி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


32.தஞ்சாவூர் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


33. திருநெல்வேலி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


34.தென்காசி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


35. மயிலாதுரை - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


36.நாகப்பட்டினம் - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD


37- தூத்துக்குடி - இங்கே கிளிக் செய்யவும் NOTIFICATION PDF : DOWNLOAD




கருத்துரையிடுக

0 கருத்துகள்