Ticker

6/recent/ticker-posts

வந்தாச்சு வந்தாச்சு TNPSC ANNUAL PLANNER 2024 வந்தாச்சு

  2023 ஆம் ஆண்டுக்கான annual planner படி Gr. I , Gr.IV தேர்வு  நடக்காத நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டாவது தேர்வு வருமா என போட்டியாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 



  • இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி Annual Planner வெளியிட்டபடும் என்று சொன்னநிலையில் annual planner வெளியிடவில்லை. 
  • இது போட்டி தேர்வாளர் இடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
  • மேலும்  சென்ற ஆண்டு நடைபெற்ற Gr.2 தேர்வுக்கான Result வராத நிலையில் Annual Planner ஆவது வருமா என்று போட்டி தேர்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று மதியம் TNPSC தனது அதிகார பூர்வ பக்கத்தில் Annual Planner அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
  • இதனால் போட்டி தேர்வாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 
  • இதில் இன்னொரு சூப்பரான விஷயம் என்னவென்றால் GR.I,GR.2,GR.IV மற்றும் FORESTER போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகி போட்டி தேர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
  • 3 வருடங்களாக நடைபெறாத FORESTER EXAM இந்த ஆண்டு வெளியாகி உள்ளதால் DOBULE சந்தோசத்தில் போட்டி தேர்வாளர்கள் உள்ளனர். 
  • FORESTER தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும் என்பதால் போட்டி தேர்வாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 


Tnpsc Official Website: Click


tnpsc annual planner: Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்