Ticker

6/recent/ticker-posts

இந்தியா கடற்படையில் Group b& C, 910 காலிபணியிடங்கள் அறிவுப்பு 2023-2024

 இந்தியா கடற்படையில் சார்ஜ்மேன் ,டிராட்ஸ்மேன் &டிரேட்ஸ்மேன் மேட் பல்வேறு பதிவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதார்கள் இந்தியா கடற்படையில் சிவிலியன் சேர்வதற்க்கான தேர்வை நடத்துகிறது.இந்தியா கடற்படையில் நுழைய விரும்பும் விண்ணப்பதாரர்கள் :-தேர்வு செயல்முறை ,தகுதி அளவுகோல் ,முக்கியமான தேதிகள் ,சம்பளம் & முக்கிய மற்றும் விரிவான தகவல் அறிய&அதிகபூர்வ இணையதள பக்கமான joinindiannavy.gov.in அறியவும் ..



இந்திய கடற்படை காலியிடம்

பதிவி பெயர்                                காலியிடம்    

சீனியர்                                            258

பொறுப்பாளர்                                 42

தோழர் & டிரேட்ஸ்மேன்                 610 

விண்ணப்பதார்களின்  தகுதி&வயது வரம்பு 

பொறுப்பாளர் பதவிக்கு /18 25 வயது உடையவர்கள்/பி.எஸ்.சிடிப்ளமோ

சீனியர் பதவிக்கு /18 27வயது உடையவர்கள்/ஐ.டி.ஐடிப்ளமோ

டிரேட்ஸ்மேன் பதவிக்கு/18&25 வயது உடையவர்கள்/பத்தாம் வகுப்புஐ.டி.ஐ...

விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தார்கள் .

சரியான ஆவணங்கள்  மற்றும் விவரங்களையும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கணக்கில்  பதிவு செய்யுங்கள்...விண்ணப்பதார்கள் ஆன்லைனில் மட்டும்மே விண்ணப்பிக்கவும் ,மற்ற எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

விண்ணப்பத்தார்கள் சரியான முகப்பு பக்கத்திற்க்கு சென்று joinindiannavy.gov.in பூர்த்தி செய்து கொள்ளலாம்.


official Website link  Click here


Notification link        Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்