வாரிசு சான்றிதழ் விண்ணப்ப படிவம் pdf from

இந்தச் சான்று எதற்காக பயன்படுகிறது என்றால் அதாவது கணவரோ அல்லது மனைவியோ இறந்துவிட்டால் அல்லது தந்தை இறந்து விட்டாலும் அல்லது தாயை இழந்து விட்டாலும் வாரிசு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

வாரிசு சான்றிதழ்
www.kivibtl.in


அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் மாவட்டத்திலுள்ள தாலுகா அதிகாரியிடமோ அல்லது உங்கள் ஊரில் உள்ள நாட்டாமை இடமும் கையொப்பம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஓரிரு நாட்களில் இந்த விண்ணப்பம் ஆனது உங்களுக்கு நிலுவை இல்லாமல் கிடைக்கப்பெறும்.Download PDF Form Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்