மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ .பெரியசாமி அவர்களால் ரேஷன் கடையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டார் அதன்படியும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்  Salesman விற்பனையாளர் மற்றும் PACKERS பேக்கர்ஸ்  38 மாவட்டங்களின் 4000+உள்ளது      

இதற்கான கல்வித்தகுதி

10th 12th


தேர்வு முறையானது

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் தேர்வு அனுமதிச் சீட்டின் மேல் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்படுகிறது மற்றும் கணினி வழி விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தகுதி அனைத்து அசல் நகல் மற்றும் ஜெராக்ஸ்  தணியும் அசல் இணையும் மற்றும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய self attested  கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிறப்பு சான்றிதழ் மற்றும் 10th 12th மதிப்பெண் பட்டியல்

மற்றும் இதர சான்றிதழ்கள் முன்னுரிமை சான்று மற்றும் ஜாதி சான்று மாற்றுத்திறனாளி என்பதற்குரிய மருத்துவத் குழுவிடமிருந்து மூன்று உறுப்பினர் அடங்கியுள்ள மருத்துவ குழுவில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் உடல் குறைபாடு தன்மையை சரிசெய்ய விழுக்காடு மற்றும் அவரது உடல் குறைபாடு அவருடைய பணிகளின் திறம்பட செய்வதில் அவருக்கு தடை இருக்காது என்பதை கூறிய மருத்துவ குழுவின் சான்றினை பெற்றிருக்க வேண்டும்.

Police Verification  N O C பெற வேண்டும்.
38 மாவட்டங்களின்  Hall ticket Download CLICK HERE