Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கிராம உதவியாளர் 2738 காலிபணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது 2022

தமிழ்நாடு கிராமங்களில் வட்டாசியர் துறைகளில் கீழ் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிராம உதவியாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 2748  காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 5 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் வயது 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.11,000/-முதல் RS.35,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Written Skill Test, Interview, Medical Test,Document Verification மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 07.11.2022 



OFFICIAL NOTIFICATION PDF: CLICK HERE


APPLY ONLINE: CLICK TO APPLY

கருத்துரையிடுக

0 கருத்துகள்