Ticker

6/recent/ticker-posts

இந்திய பணம் அச்சடிக்கும் தொழில்சாலையில் RS.67,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2022

இந்திய பணம் அச்சடிக்கும் தொழில்சாலையில் காலியாக உள்ள Junior Technician பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் 

  • Junior Technician(Technical),
  • Junior Technician(Control), 
  • Junior Technician(Tech Support-Design),
  • Junior Technician(Machine Shop),
  • Junior Technician(Electrical),
  • Junior Technician(Electronic),
  • Junior Technician(Store),
  • Junior Technician(CSD)

ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 85 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் துறை சார்ந்த பிரிவில் ITI / Diploma படிப்பு முடித்திருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.18,780/- முதல் RS.67,390/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர். 


விண்ணப்பகட்டணம் : 


  • UR/EWS AND OBC (NCL) - RS.600/-
  • SC/ST/PWBD/Ex-serviceman - RS.200/-


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை ONLINE LINKஇல் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 08.11.2022 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK


APPLY ONLINE: CLICK

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Inspired by the culture of the Orient, Macao Roulette is featured with only one digital camera that's particularly positioned to constantly give attention to} the wheel and supplier. Mega Roulette maintains the familiar features of the single-zero Roulette experience, solely enhanced with features that make it unmatched. International Game Technology PLC is licensed and controlled in Great Britain by the Gambling Commission underneath account quantity 41794. Please notice, the obtain experience may range depending in your web pace. This error can be cleared by reloading the page for continued looking. Sorry for the inconvenience, appreciate 바카라사이트 your help in improving the Game Search utility.

    பதிலளிநீக்கு