தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 

www.kivibtl.in
www.kivibtl.in


காலிபணியிடங்கள் :


  • மாநில அளவில் 2,748  காலிபணியிடங்கள் உள்ளன. 

அறிவிப்பு வெளியிடும் நிர்வாகம் :


  • தமிழ்நாடு அரசு அளவில் வட்டாசியர் அலுவலகம்


விளம்பரம் அறிவிக்கப்படும் தேதி :


  • அக்டோபர் 10 ,2022 அன்று வெளியிடப்படும்.


விண்ணப்பிக்க இறுதி நாள் :


  • நவம்பர் 7 ,2022


விண்ணப்பங்களை பரிசீலிக்க இறுதி நாள் :


  • நவம்பர் 14 ,2022


எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 


  • நவம்பர் 30 , 2022 
  • எழுத்து தேர்வுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாத வகையில் கிராமங்கள் குறித்த தகவல்கள்,நில வகைப்பாடு,கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத அறிவுறுத்தபட வேண்டும். 
  • இடஒதுக்கீட்டுக்கான வீதிகள் கவனமாக பின்பற்றபட வேண்டும். 


நேர்காணல் நடைபெறும் தேதி :


  • டிசம்பர் 15,16 ,2022


பணி நியமன உத்தரவுகள் வழங்கபடும் தேதி : 


  • டிசம்பர் 19 ,2022 


அறிவிப்பு விளம்பரம் : 

www.kivibtl.in
www.kivibtl.in