tnpsc (Group IC Services) District Educational Officer Recruitment 2022-2023

 TNPSC   Tamil Nadu Public Service Commission   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம் 




இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியான நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்வில் தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறது

இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

   Tamil Nadu  Public Service Commission

TNPSC காலியாக உள்ள பதவியின் பெயர்

மாவட்ட கல்வி அலுவலர் தொகுதி IC  District Educational Officer

tnpsc பதவிக்கான சம்பளம்ரூ 56900-/-  20,9,200/-

மேலும் இது குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification என்று சென்று பார்க்கவும் அன்பின் அதன் பின் இந்த பதவிக்கு அப்ளை செய்து கொள்ளவும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

 tnpsc  notification   Tamil   link here


Click here


 tnpsc  notification   English    Link here

tnpsc official website   link here





கருத்துரையிடுக

0 கருத்துகள்