பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உடனடியாக துணை தேர்வு 2024

 10th பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியானது இந்த தேதியில் பல மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள் எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக துணை தேர்வு நடத்த இணையதளத்தில் விண்ணப்பித்து பின்பு படிக்கத் தொடங்கினால் போதும் தேர்ச்சி அடைந்த பின் 11ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள் அல்லது ஐடிஐ சேர முடியும் என தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது இதனால் பள்ளியில் பாடம் தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்வு எழுதுவதற்கு ஏதுவாகஏதுவாக தமிழக அரசு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது இதனை ஒட்டி தற்போது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது மாணவர்கள் ஒரு பாடமோ அல்லது ஓரிரு பாடமோ தேர்ச்சி அடையவில்லை என்றால் இந்த துணை தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் அதற்கு தற்போது இருந்தே படிக்க வேண்டும் என அறிவுரையும் கூறி உள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது படித்த பள்ளிகளில் நேரில் சென்று 16ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை காலை 11 மணி முதல் காலை 5 மணி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறையால் அறிவுறுத்தப்படுகிறது
ஜூலை மாதம் துணைத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தகுதியானவர்கள் தனி தேர்வாளர்கள் மற்றும் ஏப்ரல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் தனி தேர்வுக்கு பதினாறாம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மாவட்ட கல்வி வாரியத்தின் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது செய்முறை தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் வருகை புரியாதவர்கள் அறிவியல் பாடம் செய்முறை பயிற்சி வகுப்பு சேர 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலர்களின் சென்று கட்டணமாக 125 ரூபாய் ஒரு பாடத்திற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது பணம் செலுத்தி அதற்கான ஒப்புகை செய்தியை பெற்றுக் கொள்ளவும் பத்தாம் வகுப்பு தேர்வு கட்டணமாக 125 ரூபாய் ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய் மொத்தம் 195 ரூபாய் ஆக வசூலிக்கப்படும் இதர சேவைக்கு மையத்தின் பள்ளி பணமாகவோ மாணவர்கள் செலுத்த வேண்டும் இதை செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட் உரிய நேரத்தில் உங்களுக்கு வழங்கப்படும் என்பதனை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்