tnpsc தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலை வாய்ப்பு

 TNPSC Tamil Nadu Public Service Commission Jobs தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு இந்த வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருந்தால் போதும் இந்த அரிய வாய்ப்பு தவற விடாதிர்கள் விருப்பமுள்ள அவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம்உதவி ஆணையர் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை (ஆட்சி) பணி தொகுதி 1 -B பணி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்நாடு பள்ளி கல்வி பணி தொகுதி (1-C) ஆகியவற்றின் பதவிகளுக்கான நேரடி பணி நியமனம் இணையதளத்தின் வாயிலாகபணி நியமனம் செய்யப்படுகிறது



இந்த அறிவிப்பை வெளியிட்ட நாட்கள்

23.052024

விண்ணப்பிக்க கடைசி தேதி

22.05.2024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நேரம்

11.59 பிற்பகல் வரை மட்டும்

காலியாக உள்ள பதவியின் பெயர்கள்

உதவி ஆணையர் -Assistant Commissionerr

மாவட்ட கல்வி அலுவலர் - District Education Officer

பதவிக்கான கல்வி தகுதி மற்றும் முன்னுரிமை அனுப்பவும்

உதவி ஆணையர்

        ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் மாநில கொள்வால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டப் படிப்போ அல்லது இடைநிலை சட்டம் மூன்று படிவம் அல்லது இடைநிலை சட்டம் ஐந்து வருடம் இணைப்பு படிவம் குடிம குடியுரிமை அல்லது குற்றவியல் வழக்குகள் நடந்து அதிகாரி பரமாற்றுவதற்கு நீதிமன்றங்களின் குறைந்தது மூன்று ஆண்டுகள் பயிற்சி வழங்குவதாக இருக்க வேண்டும் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையில் செயல் அலுவலர் அல்லது இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலை அல்லது ஆய்வாளர் அல்லது தலைமை எழுத்தாளர் அல்லது மேலாளர் அல்லது கண்காணிப்பாளர் பதவிகளில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாக பணி அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்

               பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பெற்ற முதுநிலை பட்டம் அல்லது பட்டப்படிப்பு தரத்திற்கு இணையாற்ற பின்வரும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குழுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கணிதவியல் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் பொருளியல் புவியியல் வரலாறு வானியல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இம்மொழிகளின் உள்ள பாடங்களின் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும் 

                                                                           ( மற்றும்)

இடைநிலை அளவில் முன்ப பல்கலைக்கழக படிப்பதில் PUC அல்லது மேல்நிலைப் படிப்பதில் பகுதி I அல்லது பகுதி II தமிழை கட்டாய கல்வியாக படித்திருக்க வேண்டும்

தமிழ்நாட்டில் தமிழ் வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை இந்த பதவியில் வழங்கப்படுகிறது அதற்கு PSTMசான்றிதழ் வைத்திருக்க வேண்டும் தமிழ் வழி பயின்றோர் என்பதற்காக சான்றாகும்.

மேலும் இந்த பதவி குறித்த விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள நோட்டு லிங்கில் சென்று மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளவும்

Notification Link  Click here

official website     Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்