Ticker

6/recent/ticker-posts

e panchayat பேரூராட்சிகளில் மற்றும் ஊராட்சிகளில் செலுத்த வேண்டிய தொகையை இனிமேல் ஆன்லைனில் செலுத்தலாம் 2022-2023

 ஊராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில்  (e panchayat) இனிமேல் நீங்கள் குடிநீர் வரி வீட்டு வரி சொத்து வரி போன்றவற்றை நேரில் சென்று கட்ட வேண்டாம்ஊராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இனிமேல் நீங்கள் குடிநீர் வரி வீட்டு வரி சொத்து வரி போன்றவற்றை நேரில் சென்று கட்ட வேண்டாம்



குடிநீர் வரி சொத்து வரி மற்றும் இதர வரிகளை கட்ட மணிக்கணக்காக நீங்கள் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் காத்திருக்கும் நிலைமை மாறியது மற்றும் அதிக கட்டணம் வசூலிக்க படுவதை தவிர்க்க நல்ல வாய்ப்பை உள்ளது

15.12.2022  தேதியிலிருந்து நீங்கள் ஆன்லைனில் கட்டிக் கொள்ளலாம்.2022 2023 ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது கிராம ஊராட்சிகள் உள்ள பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் தொழில் வரி குடிநீர் கட்டணம் மற்றும் விளம்பர வரி போன்றவற்றினை இணையவழி செலுத்துதல் வசதியை உருவாக்கப்பட்டுள்ளது  

இதன்படி முதற்கட்டமாக தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து வரிகளும் கட்டணங்களும் இணைய மூலம் வீட்டு வரி மற்றும் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய மென்பொருள் பயிற்சி அளித்தல் தொடர்பாக செங்கல்பட்டு கடலூர் ஈரோடு மதுரை திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மாதிரி ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு ஊராட்சிகளில் மென்பொருள் தொடர்பான கிராம ஊராட்சி செயல் மற்றும் கணினி இயக்குபவர் பணியாளர்களுக்கு மென்பொருள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது 

அதற்கு இணையாக தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய வரிகளை இணையவழி செலுத்துவதற்கு மென்பொருள் கையாள்வதற்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர் மற்றும் ஊராட்சி மண்டல துணை வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஊராட்சி செயல் அலுவலர்கள் ஆகியவற்றில் வரிவிதிப்பு இற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு நேர் பரிசோதனை நடத்தி சரிபார்க்கப்பட்டது இதே வகையில் மாவட்டங்களில் உள்ள ஒரு கிராம ஊராட்சி விகிதம் தேர்வு செய்யப்பட்டு

இதில் மூன்று கட்டமாக சோதனை ஏற்பட்டது மூன்றாவது கட்டமாகதமிழகம் முழுவதும் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகம் 15 12 2022 அன்றைய தேதி உள்ளது ஆன்லைனில் மக்கள் அனைவரும் தங்களுக்கான தொகையினை செலுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது

என்னென்ன மாவட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் செலுத்தப்பட முடியும் என்பதற்கான மாவட்டத்தின் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் அதற்கானநோட்டிபிகேஷன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் சென்று உங்களது ஊர் உள்ளதா என்பதனை அறிந்து கொள்ளுங்கள்

Notification link   Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்