கோவை மாவட்டத்தின் நீதிமன்றத்தின் வேலைவாய்ப்பு

 கோவை மாவட்டத்தின் நீதிமன்றத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பம் உள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம் இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதியே போதுமானதுகாலியாக உள்ள பதவியின் பெயர்கள்

Garden Watchman Operator Night Watchman Office Assistant

காலியாக உள்ள பதவிகளின் எண்ணிக்கை

                       104

ந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

                   27.05.2024

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை

        ஆன்லைனில் மட்டும்

இந்த பதவிக்கான வயது வரம்பு

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 32, 37மிகாமல் இருக்க வேண்டும்

கல்வி தகுதி

8 முதல் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் தமிழில் மொழியில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பிற்படுத்தப்பட்டோர் அவர்களுக்கு தேர்வு கட்டணம் = 500 ரூபாய்

SC /ST தேர்வு கட்டணம் கிடையாது முற்றிலும் இலவசம்

notification link Click here

notification link Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்