TNPSC GROUP - IIIA கூட்டுறவு துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2022

tnpsc தனது கட்டுபாட்டின் கீழ் காலியாக உள்ள GROUP IIIA அதாவது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு III (தொகுதி IIIA) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • tnpsc வெளியிட்ட அறிவிப்பில் Junior Inspector of Co-Operative Societies in Co-operative Department ,Store Keeper,Grade - II in Industries and commerce Department ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகத்தில் Commerce Degree மற்றும் 10th,12th தேர்ச்சி , போன்ற கல்வி தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 32 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.20,600/- முதல் RS.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Preliminary Examination,Main Examination and Final Selection Interview மூலம் தேர்வு செய்து தேர்ந்தெடுக்கபடுவார்.


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை online முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணபிக்க கடைசி தேதி :


  • 14.10.2022 
  • விண்ணப்பத்தை திருத்தம் செய்ய 21.10.2022 வரை கால அவகாசம் உண்டு. 


விண்ணப்பகட்டணம் :


  • பொது பிரிவினர்க்கு RS.100/-
  • SC/ST பிரிவினர்க்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK


APPLY ONLINE: CLICK APPLY NOW

கருத்துரையிடுக

0 கருத்துகள்