தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இன்று முதல் அறிவிப்பு

 இன்று காலை 9.30 மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது அதனை ஒட்டி தமிழக அரசால் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது இதில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல மாணவர்கள் பயனடைவார்கள் 



   தமிழக அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிலையங்கள் கீழ் 102 அரசு தொழில் நிலைய மற்றும் தனியார் பயிற்சி தொழில்நிலைய நிகழ்வு உள்ளன அதில் தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் மட்டும் 305 உள்ளது தற்போது 2024 -25 காண மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது.



  தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்வித் தகுதியானது எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் இணையதளத்தின் வாயிலாகஎன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 


   இந்த தொழில் பயிற்சி நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தொழில் பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வெப்சைட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Official Website link Click



கருத்துரையிடுக

0 கருத்துகள்