Ticker

6/recent/ticker-posts

SBI Bank PO 1600+ vacancy Recuritment 2022 | sbi வங்கியில் PO 1600+காலிபணியிடங்கள் அறிவிப்பு 2022

State Bank Of India தனது கட்டுபாட்டின் கீழ் காலியாக உள்ள Probationary Officers (POs) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • SBI வெளியிட்ட அறிவிப்பில் Probationary Officers (POs) ஆகிய காலிபணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 1673 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகத்தில் Medical,Engineering,Chartered Accountant,Cost Accountant Also apply and ,Any Degree போன்ற கல்வி தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் வயது 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.36,000/- முதல் RS.63,840/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


விண்ணப்பதாரர்கள்  

  • Preliminary Examination,
  • Main Examination,
  • Psychometric Test and 
  • Final Selection Interview மூலம் தேர்வு செய்து தேர்ந்தெடுக்கபடுவார்.


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை Online முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணபிக்க கடைசி தேதி :


  • 12.10.2022 


விண்ணப்பகட்டணம் :


  • பொது பிரிவினர்க்கு RS.750/-
  • SC/ST பிரிவினர்க்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK


APPLY ONLINE: CLICK TO APPLY NOW

கருத்துரையிடுக

0 கருத்துகள்