Southern Railway Apperntice Tamilnadu 3100+ Vacancy | தெற்கு ரயில்வே 3100 +வேலை வாய்ப்பு அறிவிப்பு 2022

தெற்கு ரயில்வே ஆனது தனது கட்டுபாட்டின் கீழ் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in




பணிகள் விவரம் : 


Southern Railway வெளியிட்ட அறிவிப்பில் 

  • Fitter 
  • Welder
  • Painter
  • Trimmer
  • Machinist
  • Electrician
  • DSL Mechanic
  • Mechanic Refrirator & Airconditioning
  • MMV
  • Electronics Mechanic
  • Passa ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 3134 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th,12th,ITI மூலம் பணிக்கு சமந்தபட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் வயது 24 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். 

சம்பளம் : 

www.kivibtl.in
www.kivibtl.in


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் கல்விதகுதி மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்து தேர்ந்தெடுக்கபடுவார்.


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை ONLINE முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணபிக்க கடைசி தேதி :


  • 31.10.2022 


விண்ணப்பகட்டணம் :


  • பொது விண்ணப்பதரர்களுக்கு RS.100/-
  • SC/ST விண்ணப்பதரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. 



OFFICIAL NOTIFICATION PDF 1: DOWNLOAD


OFFICIAL NOTIFICATION PDF 2:DOWNLOAD


OFFICIAL NOTIFICATION PDF 3:DOWNLOAD


APPLY ONLINE: CLICK


கருத்துரையிடுக

0 கருத்துகள்