Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் 20,000 சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு 2022

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுபாட்டின் கீழ் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் Refrigeration Mechanic ஆகிய காலிபணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 01 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகத்தில் Certificate Course in ITI Mechanic in Refrigeration & Air Conditioning from recognized Institution தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும் 1 ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் வயது 35 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.20,000/- வரை தொகுப்பூதியமாக வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்து தேர்ந்தெடுக்கபடுவார்.


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணபிக்க கடைசி தேதி :


  • 08.10.2022 


நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் : 


  • 19.10.2022 அன்று காலை 10.00 மணிக்கு இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நடைபெறும். 


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி : 


The Member Secretary,

Deputy Director of Health Services,

District Health Society,

O/o, The Deputy Director Of Health Services,

219, Race Course,

Coimbatore - 641018.



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK


APPLICATION FORM  PDF: DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்