தமிழ்நாடு அங்கன்வாடியில் 2300+ வேலை வாய்ப்பு அறிவிப்பு 2022

தமிழ்நாடு அங்கன்வாடி துறைகளில் கீழ் காலியாக உள்ள LKG,UKG சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் எல்‌கே‌ஜி,யு‌கே‌ஜி மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 2381 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் இல்லம் தேடி கல்விதிட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் தற்காலிக ஆசிரியாக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மை குழு வாயிலாக பணியமர்த்தலாம்.
  • அதில் தகுதியானவர்கள் இல்லாத நிலையில் தொடக்ககல்வி பட்டயபடிப்பு முடித்தவர்களை நியமனம் செய்யலாம்.


பணிநேரம் : 


  • காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.5000/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் இல்லம் தேடி கல்விதிட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் தற்காலிக ஆசிரியாக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தேர்வு செய்து தேர்ந்தெடுக்கபடுவார்.


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK

கருத்துரையிடுக

0 கருத்துகள்