தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவி ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி வழங்குதல் 2022

 தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவி ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி வழங்குதல்திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார் இதற்கான நிதி உதவி 10,000 ரூபாய் தொன்மையின் சிறப்புமிக்க தமிழக கிராம புற கலைஞர்களுக்கு போற்றி வளர்க்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது நாட்டுப்புற கலைஞர்கள் முதலில் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்களின் இந்த நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதி

நிதி உதவி பெறும் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் பதிவு பெற்றவராகவும் பதிவினை புதுப்பித்தவர் ஆக இருத்தல் வேண்டும் அதன்பின் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு

தனிப்பட்ட கலைஞரின் வயது 31/ 02 /2022 தேதியின்படி 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

உறுப்பினர் செயலர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 31 பொன்னின் பி.எஸ்.சி குமாரசுவாமி ராஜா சாலை சென்னை-600028

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

    15.03.2022

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் இணைக்க வேண்டிய ஆதாரம்

விண்ணப்பதாரர் பெயர்

விண்ணப்பதாரர்கள் அவர்கள் முகவரி என்கூட ஆதார் அட்டையின் நகல் மற்றும் வயதுவரம்பு காண ஆதாரத்தின் நகல் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பதிவு மற்றும் புதுப்பித்தல் பதிவில் இருக்க வேண்டும் அதன் நகலையும் எத்தனை ஆண்டு வரை களை பணியில் ஆற்றுகிறார்கள் என்பதன்விவரத்தையும்வங்கியின் பெயர் கிளை கணக்கு எண் IFSC கோட் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் விண்ணப்பதாரர்கள் பற்றிய முழு விவரங்களை இணைத்து இருக்க வேண்டும் நாட்டுப்புற கலைஞர்களின் இசை கருவி மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்க நிதி உதவி பெற்றுள்ளீர்கள் என அதன் குரிய விவரங்களையும் நிதி விவரங்கள் இதில் குறிப்பிட வேண்டும் இசைக்கருவி சொந்தமாக உள்ளதா அல்லது வாடகைக்கு எடுக்கிறார்களா என்பதன் விவரத்தையும் தெரிவிக்கவேண்டும் கலை நிகழ்ச்சி நடத்திய ஆதாரத்தையும் இணைக்க வேண்டும் மன்ற இசைக்கருவி ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி பெறுகிறார்கள் என்றால் ஆம் எனில் அதை பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

  
DOWNLOD Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்