Ticker

6/recent/ticker-posts

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த, யுனானி மருத்துவம் படித்தவர்கள்  இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.



இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

தமிழக அரசு மருத்துவ பணியாளர் தேர்வாணையம்

இந்த வேலைவாய்ப்பை நிரப்பப்படும் இடம்

 தமிழ்நாட்டில் மட்டும்

காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை

                        84

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

            17/03/2023


காலியாக உள்ள பணியிடங்களில் பெயர்கள்

ஹோமியோபதி ,சித்த மருத்துவம் ,ஆயுள்வேதம்,யுனானி


இதற்கான ஊதியத் தொகை

ரூபாய்-35,400/-முதல் ரூபாய் 1,12,400/-வரை வழங்கப்படும்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டும்.

விண்ணப்ப கட்டணம்

SC/ST/SCT/DAP/PH விண்ணப்பக் கட்டணம் முன் 300 ரூபாய்

மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 600



ஹோமியோபதி Click here

சித்த மருத்துவம் Click here





கருத்துரையிடுக

0 கருத்துகள்