Ticker

6/recent/ticker-posts

கொச்சின் அரசு கப்பல் தளத்தில் DIPLOMO/B.E பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு 2022

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில்  தற்போது புதிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இந்த பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. 

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் : 


  • Graduate Apprentice/Technician Apprentice


காலிபணியிடங்கள் : 


  • மொத்தம் 136 காலிபணியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி : 


  • விண்ணப்பதரர்கள் B.E/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் 23.02.2004 தேதிக்கு முன்னர் பிறந்தவராகவும் அதிகபட்சம் 18 வயது வரை இருத்தல் வேண்டும் . 


சம்பளம் :


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.10,200/- முதல் RS.12,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். 


தேர்ந்தெடுக்கும் முறை :


  • விண்ணப்பதரர்கள் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. 

www.kivibtl.in
www.kivibtl.in


விண்ணபிக்கும் முறை :


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களின் முழு விவரங்களை கொடுக்கபட்டுள்ள  LINK  விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 09.03.2022



OFFICIAL NOTIFICATION PDF : DOWNLOAD


OFFICIAL WEBSITE : CLICK

கருத்துரையிடுக

0 கருத்துகள்