யு .பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதில் விருப்பம் உள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த பதவிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம். Vacancies Administrative Officer Assistant Professor காலியாக உள்ளது இந்த வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை.

யு .பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022


இதற்கான காலிப்பணியிடங்கள் எங்கு நிரப்பப்பட உள்ளது

       இந்தியா முழுவதும்


இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்


மொத்தம் காலியாக உள்ள பணிகளின் எண்ணிக்கை

                     29

Names of vacant posts

Administrative Officer Assistant Professor


விண்ணப்பிக்க கடைசி தேதி

    17.03.2022


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டும்.


இதற்கான கல்வித்தகுதி

Administrative Officer - (Degree Arts/Commerce ) Assistant Professor-(Degree Unani Post Graduate)


வயது வரம்பு

Administrativa Officer வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் இந்தப் பதவிக்கு

Assistant Pofessor விவரங்கள் 45 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும் இந்த பதவிக்கு


விண்ணப்ப கட்டணம்

SC/ST/PwBD/ Women விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை.

Gen/OBC/EWS Maleஇவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 25 ரூபாய் மட்டும்.


விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

You can pay directly through UPI, MasterCard ,Debit Card ,Net Banking online


〚Job Notification 〛


official website Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்