Ticker

6/recent/ticker-posts

TNPSC ANNUAL PLANNER 2022 வெளியீடு

கரோனா காலகட்டத்தில் இருந்து TNPSC துறையில் எந்தவித தேர்வும் நடைபெறவில்லை.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் எதிர்பார்த்த தேர்வு குரூப் IV தேர்வு இந்த தேர்வுக்கான அறிவிப்பும் ANNUAL PLANNER இல் வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை எல்லாருக்கும் பயன் அளிக்கும் வகையில்  எல்லா தேர்வுகளையும் நடத்த TNPSC குழுமம் திட்டமிட்டு தேர்வுகளை தொகுத்து வழங்கியுள்ளது. 

www.kivibtl.in
www.kivibtl.in


அதற்கான PDF LINK ஐ நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். 


ANNUAL PLANNER PDF : DOWNLOAD


OFFICIAL WEBSITE :CLICK


கருத்துரையிடுக

0 கருத்துகள்