Ticker

6/recent/ticker-posts

மதுரையில் அரசு உதவியாளர் வேலை வாய்ப்பு 2021

மதுரை நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இந்த பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. 

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் : 


  • Record Clerk,
  • Assistant,
  • Security / Watchmen 


காலிபணியிடங்கள் : 


  • மொத்தம் பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி : 


  • விண்ணப்பதரர்கள் 8th/10th/12th/B.Sc(Botany,Zoology,Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம் :


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் ரூ.6,549/- வரை ஊதியமாக வழங்கபடுகிறது. 


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • தகுதியான விண்ணப்பதரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர் . 

www.kivibtl.in
www.kivibtl.in


விண்ணபிக்கும் முறை :


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களின் முழு விவரங்களை கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

  • மண்டல மேலாளர்,

    மண்டல அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,

    10,குருவிகாரன் சாலை,அண்ணாநகர்,

    மதுரை- 625020


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 24.12.2021



OFFICIAL NOTIFICATION PDF : CLICK

கருத்துரையிடுக

0 கருத்துகள்