Ticker

6/recent/ticker-posts

டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு 2021

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இந்த பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. 

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் : 


  • Navik and 
  • Yantrik 


காலிபணியிடங்கள் : 


  • மொத்தம் 322 காலிபணியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி : 


  • விண்ணப்பதரர்கள் 10th / 12th / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம் :


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.21,700 முதல் RS.29,200/- வரை ஊதியமாக வழங்கபடுகிறது. 


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • தகுதியான விண்ணப்பதரர்களை எழுத்து தேர்வு / ஆவண சரிபார்ப்பு / மருத்துவ தகுதி / உடல் தகுதி ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர் . 

www.kivibtl.in
www.kivibtl.in


விண்ணபிக்கும் முறை :


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களின் முழு விவரங்களை கொடுக்கபட்டுள்ள ONLINE LINK இல் விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் 31.12.2021 க்குள் தங்களது MOBILE எண்ணையும் EMAIL ID கொண்டு REGISTER செய்ய வேண்டும் பின்பு 04.01.2022 அன்று முதல் 14.01.2022 வரை  தங்களது விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 14.01.2022



OFFICIAL NOTIFICATION PDF : DOWNLOAD


APPLY ONLINE : CLICK

கருத்துரையிடுக

0 கருத்துகள்