தமிழக அரசு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 2021

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் தற்போது புதிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இந்த பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. 

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் : 


  • அலுவலக உதவியாளர் 
  • பதிவு எழுத்தாளர் / அட்டெண்டர்


காலிபணியிடங்கள் : 


  • மொத்தம் 15 காலிபணியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி : 


  • விண்ணப்பதரர்கள் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம் : 


  • தகுதியான விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.15,700/- முதல் அதிகபட்சம் RS.50,400/- வரை ஊதியமாக வழங்கபடவுள்ளது 

www.kivibtl.in
www.kivibtl.in


விண்ணபிக்கும் முறை :


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களின் முழு விவரங்களை கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :


  • பொது மேலாளர்,
        தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கிழங்கு,
        82,அண்ணா சாலை,
        கிண்டி,
        சென்னை - 600032. 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 20.01.2022



OFFICIAL NOTIFICATION PDF : DOWNLOAD


OFFICIAL SITE : CLICK

கருத்துரையிடுக

0 கருத்துகள்