இஞ்சி சுக்கு கடுக்காய் பயன்கள்

100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ரகசியம் பற்றி தெரியுமா !!!


இஞ்சி சுக்கு கடுக்காய்
www.kivibtl.in


  • காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. 
  • 90 வயதான மிடுக்கான இன்னும் பலம் பெற்ற ஒரு முதியவர் கூறிய ரகசியம் இது காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே..
  • என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள். 
  • இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. 
  • ஆனால் அவற்றை உண்ணும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
  • ஏனென்றால் அவ்ற்றிலும் விஷத்தன்மை உண்டது. 
  • நீங்கள் அதனை எந்த நேரத்தில் எப்படி நீங்கள் சாப்பிட வேண்டும் என்று மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்