Ticker

6/recent/ticker-posts

மாவட்டங்களும் அதன் சிறப்புகளும் உங்களுக்கு தெரியுமா.....

    நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம் ஒன்றில் உணவு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு என்றாலே நமக்கு தனி சிறப்புதானே. 

   தமிழ்நாடு பல்வேறு விசயங்களில் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. அதிலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு. 

தமிழ்நாட்டின் சிறப்பு
www.kivibtl.in


 அதில் நமது தமிழ்நாட்டை பற்றி தமிழர்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ளுங்கள் வகையில் எந்தெந்த உணவுகள் எந்தெந்த ஊருக்கு சிறப்பினை கொடுக்கிறது என வாங்க பாப்போம்....

 

தமிழ்நாட்டின் ஊர்களும் அதன் சிறப்புகளும் :


தமிழ்நாட்டின் சிறப்பு
www.kivibtl.in
 

வால்பாறை

தேனீர்

சிறுமலை

மலைவாழை

உடன்குடி

கருப்பட்டி

ஒட்டன்சத்திரம்

கத்தரிக்காய்

இராமேஸ்வரம்

மாசிக்கருவாடு

கோவில்பட்டி

கடலை மிட்டாய்

சாத்தான்குளம்

மஸ்கோத் அல்வா

சிதம்பரம்

இறால் வறுவல்

ஆற்காடு

மக்கன் பேடா

நெய்வேலி

முந்திரி

நாகர்கோவில்

மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து

வாணியம்பாடி

பிரியாணி

மதுரை

மல்லிகை பூ, ஜிகர்தண்டா, சுங்குடி சேலை, அயிரைமீன் குழம்பு, இட்லி, தூங்காநகரம். 

புதுக்கோட்டை

சிறுமீன்

கல்லிடைக்குறிச்சி

அப்பளம்

காரைக்குடி

செட்டிநாடு சமையல்

சத்தியமங்கலம்

வாழைப்பழம்

திருவண்ணாமலை

பாயாசம்

கொல்லிமலை

தேன், அன்னாசி

ஸ்ரீவில்லிபுத்தூர்

பால்கோவா

பண்ரூட்டி

பலாப்பழம்

ஊத்துக்குளி

வெண்ணெய்

மார்த்தாண்டம்

தேன்

விருதுநகர்

பரோட்டா

தேனி

கரும்பு

தஞ்சாவூர்

தலையாட்டி பொம்மை, சுவர் ஓவியங்கள், தஞ்சை தட்டு மற்றும் வீணை

திருச்செந்தூர்

பனங்கற்கண்டு மற்றும் கருப்பட்டி

பொள்ளாச்சி

தேங்காய்

சேலம்

மாம்பழம்

கும்பகோணம்

வெற்றிலை, காபி

ஆம்பூர்

பிரியாணி

கொடைக்கானல்

பேரிக்காய், சாக்லேட்

குற்றாலம்

நாட்டுக்கோழி சுக்கா

நாமக்கல்

வாத்துக்கறி மற்றும் கோழிமுட்டை

மணப்பாறை

முறுக்கு

காரைக்கால்

குலோப்ஜாமூன்

திண்டுக்கல்

பூட்டு, பிரியாணி

பட்டுக்கோட்டை

மசாலா பால்

ஊட்டி

சாக்லேட், வறுக்கி

பழனி

பஞ்சாமிர்தம்

தூத்துக்குடி

மக்ரூன் மற்றும் உப்பு

திருநெல்வேலி

அல்வா

 

தமிழ்நாட்டின் சிறப்பு
www.kivibtl.in

 என பல்வேறு உணவுகளினாலும், கலைகளினாலும், இயற்கை வளங்களினாலும் சிறப்பினை பெற்று விளங்குகிறது நம் தமிழ்நாடு. வாழ்க தமிழ்நாடு.... வளர்க தமிழ்நாடு........

கருத்துரையிடுக

0 கருத்துகள்