விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு 2020

 இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (ISRO ) அதன் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்வெளி
www.kivibtl.in



பணி :

Director IIST, Director at Semi Director 


காலியிடங்கள் :

மொத்தம் 02 காலியிடங்கள் உள்ளன. 


வயது :

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் Director IIST - அதிகபட்சம் 62 க்குள் இருக்கவேண்டும். 

Director at Semi -  Director Laboratory - அதிகபட்சம் 58 க்குள் இருக்கவேண்டும். 


கல்வித்தகுதி :

Director IIST - விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 

Director at Semi -  Director Laboratory - விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது சேமிகொண்டேக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பினை பெற்றிருக்கவேண்டும். 



கடைசி தேதி :

14.01.2021


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். 



மேலும் விபரங்களுக்கு CLICK  செய்யவும். 



OFFICIAL NOTIFICATION :



கருத்துரையிடுக

0 கருத்துகள்