மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

 மத்திய சுற்றுச்சூழல் , காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில்  காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 



மத்திய சுற்றுச்சூழல்
www.kivibtl.in



பணி :

Stenographer , clerk


காலியிடங்கள் :

மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. 


வயது :

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகபட்சம் 56க்குள் இருக்கவேண்டும். 


கல்வித்தகுதி :

மத்திய/ மாநில / யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக (Holding an Analogous Post on regular basis) இருப்பவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலும். 



சம்பளம் :

ரூ. 15,500 முதல் ரூ. 69,000 வரை  


கடைசி தேதி :

14.01.2021


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். 


தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார். 


மேலும்  விபரங்களுக்கு  CLICK  செய்யவும். 


OFFICIAL NOTIFICATION :



கருத்துரையிடுக

0 கருத்துகள்