RRB -யின் ANNUAL PLANNER RELEASED 2024

 RRB -யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ என்ற முகவரியில் வருடாந்திர 2024 மற்றும் 2025க்கான திட்டமிடலை Annual palnner- ஐ‌ வெளியிட்டுள்ளது.அனைத்து விண்ணப்பதாரர்களும் RRB யின் திட்டமிடலை விண்ணப்பதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர் .அதனால் வேட்பாளர்கள் அவர்களின் வருடாந்திர திட்டமிடலை இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என RRB கூறியுள்ளது.



RRB இணையதளத்தில் உள்ள Annual Planner -ஐ PDF மூலமாக பதிவேறக்கம் செய்து கொள்ளலாம்.

PDF link - CLICK HERE

RRB- 2024 க்கான PDF DETAILS:-

RRB- யின் வருடாந்திர 2024 திட்டமிடலின் படி  தொளில்நுட்ப வல்லுநர்கள்,தொளில்நுட்ப அல்லாத பிரபலமான பிரிவுகள் பட்டதாரி (4,5,6) தொளில்நுட்பம் அல்லாத வகைகள் - கீல் பட்டதாரி நிலை(2,3),இளநிலை பொறியாளர்கள் துணை மருத்துவ நிலை வகைகள் ,& தனிமைஃப்படுத்தப்பட்ட வகைகள் .

                            


Annual Calendar for RRB Recruitments:-

Issue of Centralized Employment Notifications.


காலம் வகைகள்
ஜனவரி-மார்ச் ALP
ஏப்ரல்-ஜூன் தொளில்நுட்ப வல்லுநர்கள்
ஜூலை-செப்டம்பர் தொளில்நுட்ப  அல்லாத பிரபலமான வகைகள் (4,5,6)
தொளில்நுட்ப  அல்லாத பிரபலமான வகைகள் கீல் பட்டபடிப்பு(2,3)
அக்டோபர்-டிசம்பர் அமைச்சர் தனிமைப்படுத்தஃப்பட்ட வகைகள் 



OFFICIALWEBSITE :-  Click Here


கருத்துரையிடுக

0 கருத்துகள்