Ticker

6/recent/ticker-posts

Indian Air Force Job All Over Tamil Nadu | இந்திய விமானப்படையில் தமிழ்நாடு முழுவதும் வேலை

 இந்தியன் விமான படையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் திருமணம் ஆகாதவர்கள் முன்னுரிமை வழங்கப்படுகிறது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் இந்த வேலை வாய்ப்பிற்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.



இந்த பதவியை விண்ணப்பிக்கும் கடைசி தேதி

பிப்ரவரி 6 கடைசி தேதி


இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டும்.


இதற்கான விண்ணப்ப கட்டணம்

 550+GST


Education Qualification

12th 10th diploma 3 years Engineering Diploma final year Marksheet in Government Recognise Polytechnic


மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் லிங்கில் சென்று படித்து விண்ணப்பித்துக் கொள்ளவும்.


Notification link Click Here

Official Website Click Here

கருத்துரையிடுக

0 கருத்துகள்