இருமுடிகட்டு சபரிமலைக்கு !! இருமுடிக்கு என்னென்ன தேவை!!

பொதுவாக நம்மில் சிலர் கார்த்திகை மார்கழியில் ஐய்யப்பனுக்கு 48 நாட்கள் மாலை அணிந்து விரதமிருந்து  இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லுவது வழக்கம். 18 சித்தார்களை அடிபடையாக கொண்டே 18 படிகள் அங்கு அமைக்கபட்டுள்ளது. இருமுடி இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அந்த இருமுடி பையில் என்னென்ன கொண்டு செல்வார்கள் என்று பார்ப்போம்...!


    


இருமுடி டவலி பை: 

  1. மஞ்சள் 
  2. பச்சரிசி
  3. முழு வெள்ளம்
  4. கருவேல கருகமணி
  5. பத்தி சூடம்
  6. விபூதி
  7. எழுமிச்சை வெத்தலை பாக்கு
  8. நெய்
  9. தேங்காய்
  • கன்னிசாமிகள் 7 காய்கள் கொண்டு வர வேண்டும். 
  • இதில் மலை சுற்றி வருபவர்கள் தேங்காய் உடைக்க 4 முதல் 5 காய்களை வைத்துகொள்வர்கள்.
  • குளத்துப்பிள்ளை,
  • பந்தளம்,
  • அச்சன்கோவில்,
  • அரியங்காவு ஆகிய இடங்களில் சூறைக்காய் உடைப்பார்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்