Ticker

6/recent/ticker-posts

How To Apply MSME Certificate Online

MSMEஆன்லைனில் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை அது எதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விபரங்கள் நீங்கள் ஒரு தொழிலை தொடங்குகிறீர்கள் என்றால் அந்த தொழிலுக்கான சான்றுகளை மத்திய அரசின் மூலமாக பெற வேண்டும் இந்த சான்றுகளின் MSME பெயர் ஆகும்


MSME MEANING


Ministry of Micro, Small&Medium Enterprises


தற்போது MSME சான்று நடைமுறையில் உள்ளது இந்த சான்று மூலம் அதிக பயன்கள் நமக்கு கிடைக்கிறது எனவே ஒருவர் தொழில் தொடங்குவதற்கு MSME சான்று மிகவும் முக்கியமானதாக உள்ளது இந்த சான்றாய் வைத்து நீங்கள் உங்களுக்கு  தொழிலுக்கு தேவையான தொகையினை வங்கியின் மூலம் கடனாக பெறுவதற்கு இந்த சான்று முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது இந்த ஆவணம் இருந்தால் மட்டும் உங்களுக்கு வங்கியில்கொடுத்தால் போதுமானது MSME இந்த சான்றானது மத்திய அரசால் உங்கள் தொழிலுக்கு வழங்கப்படும் அரசாங்க சான்றிதழ் ஆகும்


MSME இந்தச் சான்றை விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்


MSME விண்ணப்பிக்க தேவையான ஆவணம்

Aadhar card bank passbook how many members in your Shop Pan card 

Shop  starting date


இந்த ஆவணங்கள் மூலம் இந்த MSMEசான்றையும் விண்ணப்பிக்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்