வாரிசு சான்று ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?How to Get Succession Certificates Online

 வாரிசு சான்றிதழை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி வாரிசு சான்று எதற்கெல்லாம் பயன்படுகிறது வாரிசு சான்று என்பது ஒருவருடைய தாய் தந்தை இறந்து விட்டான் அவர்கள் சொத்துக்கான ஆவணத்தை பிரிக்கும் பொழுது வாரிசு சான்றிதழ் மிகவும் முக்கியமான அங்கம் வகிக்கிறது இந்தச் சான்றை விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் வீட்டிலிருந்தபடியே அல்லது இ-சேவை மையம் சென்றும் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் 


அதாவது தாய் இறந்தாலோ தந்தையின் பெயர் மற்றும் பிள்ளையின் பெயரின் வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்து வைத்திருக்க வேண்டும் அல்லது தாய் இறந்திருந்தாலோ தந்தையின் பெயர் அல்லது பிள்ளையின் பெயரில் வாரிசு சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும் வேலை வாய்ப்பிற்கு முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது இந்த வாரிசு சான்றிதழ் அரசு வேலையில் இருக்கும் பணியாளர்கள் தாங்கள் இறந்தவுடன் தங்கள் பிள்ளைகளை அந்த வேலைக்கு சேர்ப்பதற்காக இந்த வாரிசு சான்றிதழ் மிகவும் முக்கியமாக ஒன்றாக உள்ளது இது விண்ணப்பிக்க மிகவும் எளிது


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இறந்தவருடைய இறப்புச் சான்றிதழ் மற்றும் அவருடைய அடையாள அட்டை ஏதாவது ஒன்று மற்றும் பிள்ளைகளின் ஆதாரத்தை இவை இருந்தால் நீங்கள் வாரிசு சான்றிதழ் மிகவும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

Birth certificate voter ID Aadhar card bank Passbook parents self-declaration form Document proof of legal 



கருத்துரையிடுக

0 கருத்துகள்