How to get widow certificate online | விதவைச் சான்று ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?

 விதவைச் சான்று ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை அது எதற்காக பயன்படுகிறது என்பதைப் பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் விதவைச் சான்று ஆன்லைன் மூலம் பெறுவதற்கான வழிமுறைகள் பெண்கள் தங்கள் கணவர் இறந்தவுடன் இந்த விதவை சான்றிதழ் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது அதாவது இந்த விதவைச் சான்றின் மூலம் அரசு தரப்படும் சலுகைகள் அனைத்தையும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் கணவன் இறந்தவுடன் இருக்கும் பெண்களுக்கு இந்த விதவை சான்று ஆனது மிகவும் முக்கியம் இந்த விதவைச் சான்றை வைத்து தாங்கள் அரசு கொடுக்கும் சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் இதை எங்கு விண்ணப்பிப்பது விண்ணப்பிப்பது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் சென்று நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் 



அதற்கு தேவையான ஆவணங்கள்

Passport size photo Aadhar card Husband death Certificate Diverse Certificates Marriage Certificate and Registration Document and any Other Related Document

இந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்