Ticker

6/recent/ticker-posts

ஆன்லைனில் பட்டா விண்ணப்பிப்பது எப்படி அதற்கு தேவையான ஆவணங்கள்?

 பட்டா என்பது ஒருவருடைய தனது சொந்த நிலத்தின் காண வருவாய் துறையால் வழங்கப்படும் பதிவு ஆவணம் ஆகும் சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதியில் உள்ள அளவுகள் மற்றும் அதற்கான உரிமைகளை விவரங்களை உள்ளடக்கிய ஒரு ஆவணமாக கருதப்படுகிறது இந்த பட்டாவை வைத்து நாம் நமது சொந்த நிலத்தில் உள்ள அளவை மற்றும் அது தகுதியை தெரிந்து கொள்ளலாம் மற்றும் இதன் மூலம் நமது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் இது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும் பதிவுத்துறையில் கருதப்படுகிறது ஒரு தனிமனிதனுடைய சொத்தின் அளவை அளவிட்டு பட்டா வழங்கப்படுகிறது அதன் பின் அவன் தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனால் பட்டா என்பது மிகவும் முக்கியமான ஒன்று என அனைவராலும் கருதப்படுகிறது பட்டாவை இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம் ஒன்று ஆன்லைன் வழியாகவும் மற்றொன்று கிராம நிர்வாக அதிகாரியிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாட்டில் இரண்டு வகை பட்டாக்கள் உள்ளன அவைகள்

நத்தம் பட்டா, ஆன்லைன் பட்டா, என இரண்டு பட்டாக்கள் உள்ளன

ஆன்லைன் பட்டாவை எப்படி விண்ணப்பிப்பது அதற்கு தேவையான ஆவணங்கள்


ஆதார் அட்டை
 வாக்காளர் அடையாள அட்டை
 பாஸ்போர்ட்
 தான செட்டில்மென்ட் பாத்திரம்
 கிரைய பத்திரம் 
அதற்கான மூல பத்திரம்
 வில்லங்கச் சான்று
சொத்து வரி 
குழாய் வரி 
மின் இணைப்பு வரி
 தற்போது உள்ள பட்டாவின் நிலை மற்றும் புகைப்படம் இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நத்தம் பட்டா விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் அதை எப்படி விண்ணப்பிப்பது

இந்த வகையான பட்டாவை கிராம நிர்வாக அதிகாரியிடம் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் அதற்கு தேவையான ஆவணங்கள் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை குழாய் இணைப்பு வரி மின் இணைப்பு வரி சொத்து வரி மற்றும் நடப்பு ஆண்டில் உள்ள வில்லங்கச் சான்று இவன் அனைத்தும் கிராம நிர்வாக அதிகாரியிடம் நேரில் சென்று  நகலை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்