Ticker

6/recent/ticker-posts

ssc கான்ஸ்டபிள் பணிக்கான காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு2023

 மத்திய அரசின் தேர்வாளர் ஆணையம் SSC ஆனது தற்போது கான்ஸ்டபில் பணிக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதரர்கள் இந்த அறிவிப்பின் கீழ் உள்ள இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன் படுத்திக் கொள்ளலாம். 



மொத்தகாலிபணி : 


ssc கான்ஸ்டபிள் மொத்தம் 26,146 காலிபணியிடங்கள் உள்ளன. 


பதவி :


SSC CONSTABLE 


கல்வி தகுதி : 


ssc constable விண்ணப்பதரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 


ssc constable விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சமாக 18 முதல் அதிக பட்சமாக 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 


சம்பளம் : 


ssc constable பதவிக்கு விண்ணப்பதரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.21,700 - முதல் ரூ. 69,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். 


தேர்ந்தெடுக்கும் முறை : 


ssc கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பதரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கபடுவர். 


விண்ணப்பிக்கும் முறை : 


ssc constable விண்ணப்பதரர்கள் கீழே கொடுக்கபட்ட இணையதள முகவரியில் சென்று ஆன்லைன் வழியாக விண்ணபிக்கலாம். 


விண்ணப்பகட்டணம் : 


ssc constable பதவிக்கு ரூ.100 விண்ணப்பகட்டணமாக வசூலிக்கபடுகிறது. 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


விண்ணப்பதரர்கள் 24.11.2023 முதல் 31.12.2023 வரை விண்ணபிக்கலாம். 


OFFICIAL NOTIFICATION: CLICK TO DOWNLOAD






Official Website: click

கருத்துரையிடுக

0 கருத்துகள்