Ticker

6/recent/ticker-posts

how can i change my name in Gazette in tamilnadu | தமிழ்நாட்டின் அரசிதழில் எனது பெயரை எப்படி மாற்றுவது?

 Tamilnadu gazette name chage very easy steps தமிழ்நாடு  Gazette பெயர் மாற்றம் செய்வது எப்படி அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் அது குறித்த விபரங்கள்விண்ணப்பமும் பெயர் மற்றும் மதம் மாற்ற அறிக்கைகளை முதலியவைகள் பெயர் மாற்றம் செய்ய விரும்பியவர்களுடைய கையொப்ப மட்டுமே இருக்க வேண்டும் பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர் தவிர வேறு எவரின் எந்தவித தொடர்பும் கொள்ள மாட்டாது இப்போதைய பெயரை பெயரும் பழைய பெயரை ஒன்றாக இருக்க வேண்டும் பெயர் மாற்றத்திற்குரிய வயது அடைந்தவராக இருக்க வேண்டும் நிலையில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர் மாற்றத்திற்கு மதமாற்ற அறிக்கையினை ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கையொப்பமிட வேண்டும் அதன் அடிப்படையில் அவர் அது பெயர் மாற்றப்படும் விண்ணப்ப படிவத்தின் முதல் மூன்று தளத்தில் எழுதக்கூடிய பெயர் என்ன உறவு முறை என்பதனை மேலே குறிப்பிட செய்ய வேண்டும் தேவையில்லாத உறவு முறைகளை அடித்து விடவும்.





English name change Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்