TNPSC Group VII-A Grade - 1 Officer Notification Out Now 2023

TNPSC GROUP VII-A GRADE - 1 Excecutive Officer (E.O) போன்ற காலிபணியிடத்தை tnpsc நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் என டி‌என்‌பி‌எஸ்‌சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தகுதியான நபர்கள் விண்ணபிக்கலாம். 


 tnpsc பணி :


Executive  Officer (E.O)


 tnpsc கல்வி தகுதி : 


விண்ணப்பதாரர் Arts & science, commerce, law போன்ற பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


tnpsc வயது வரம்பு : 


விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருத்தல் வேண்டும். 


tnpsc சம்பளம் : 


விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- வரை ஊதியமாக வழங்கபடும். 


விண்ணப்பகட்டணம் : 


விண்ணப்பதாரர்கள் முதல் முறை பதிந்தால் இலவசம் 3 முறை முடிந்தவர்கள் RS.150/- விண்ணப்பகட்டணமாக செலுத்த வேண்டும். 


tnpsc விண்ணபிக்கும் முறை :


விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க  வேண்டும். 


tnpsc விண்ணபிக்கும் கடைசி தேதி : 


11.11.2023



OFFICIAL NOTIFICATION: Download


OFFICIAL WEBSITE: Click


APPLY ONLINE: Click

கருத்துரையிடுக

0 கருத்துகள்