தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல் முறையீடு செய்வது எப்படி? அதற்கு என்ன ஆவணங்கள் தேவை

 குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்தது அந்த அறிவிப்பின்படி இந்த திட்டத்தால் பலர் பயன்பாடுகள் இன்னும் சிலருக்கு அந்த தொகையானது கிடைக்கப்பெறவில்லை அதற்கான காரணம் நீங்கள் அருகில் உள்ள இ- சேவை(tnega) மையத்தில் சென்று மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது அதன்படி மக்கள் அனைவரும் இ - சேவை மையத்தில் சென்று தெரிந்து கொள்ளுங்கள் என அரசு அறிவித்துள்ளது






கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அப்பில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

  •  30-9-2023

என்னென்ன காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது?


  • முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் 
  • விதவை பணம் பெறுபவர்கள் மற்றும்
  • ஆண்டு வருமானம் 2 லட்சம் 50 ஆயிரத்து மேல் உள்ளவர்கள் மற்றும் 
  • வருமான வரி தாக்கல் செய்தவர்கள் I.T & G.S.T தாக்கல் செய்பவர்கள் மற்றும் 
  • 2 ஏக்கர் மேல் புஞ்சை நிலம் வைத்திருப்பவர்கள் 5 ஏக்கர் மேல் நஞ்சை நிலம் வைத்திருப்பவர்கள் 
  • நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் 
  • அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கு மகளிர் உரிமை தொகை சட்டத்தின் கீழ் எந்த வித சலுகையும் கிடையாது அவர்கள் விண்ணப்பமானது நிராகரிக்கப்படுகிறது. 

online கலைஞர் மகளிர் உதவி  திட்டம் மேல்முறையீடு செய்ய என்ன ஆவணங்கள் கேட்கும்?


  • நீங்கள் தகுயானவராக இருக்கும் பட்சத்தில் 2.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி சான்று( Income Certificate ) வைத்து மேல் முறையீடு செய்யலாம். 
  • மேலும் கலைஞர் மகளிர் மேல் முறையீட்டு மனுவை பூர்த்தி செய்து அதனை வைத்து மேல் முறையீடு செய்யலாம். 
  • வங்கி கணக்கு புத்தகம் ,பான் அட்டை போன்ற ஆவணங்களை வைத்து கூட மேல் முறையீடு செய்யலாம். 
நீங்கள் மேல்முறையீடு  செய்ய வேண்டுமானால் கீழே கொடுக்கபட்டுள்ள லிங்க் இல் சென்று விண்ணபிக்கலாம். 


Download Click here


கருத்துரையிடுக

0 கருத்துகள்