Sabarimala Online Open Now Virtual Que booking (Official Website) 2023-2024

 Sabarimala online darshan booking Now! சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கான முன்பதிவு டிக்கெட் தற்போது ஆன்லைனில் அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது இதில் சபரிமலைக்கு செல்பவர்கள் தங்களது டிக்கெட்டை Virtual que available  முன்பதிவு செய்து கொள்ளலாம்



ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் துவங்கிய நாளிலிருந்து ஐயப்பனை தரிசிக்க மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் செல்வார்கள் அப்படி செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் பெற்று செல்ல அனுமதி வழங்கப்படும் தற்போது 2023-2024 ஆண்டிற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Documents Required to Apply for Darshan Ticket

Passport Size Photo
 Mobile Number
 Aadhaar Card or Vote I D

    
Official Website  Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்