SBI Probationary Officers Recruitment |எஸ்.பி.ஐ ப்ரோபேஷனரி அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

 State Bank of India Probationary Officers Recruitmentஅறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த பதவிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் இது ஒரு நல்ல வேலை வாய்ப்பு இந்த பதவியில் மொத்தம் 2,000 காலி பணியிடங்கள் உள்ளன




இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

State Bank of India

SBI காலியாக உள்ள பதவியின் பெயர்

Probationary officers

இந்த பதவிக்கான கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு Degree முடித்திருக்க வேண்டும் கடைசி மூன்றாம் ஆண்டு படிப்பவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் விண்ணப்பத்தை இருந்து தேர்ந்தெடுக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் போது மூன்றாம் ஆண்டு முடித்து அதற்கான சான்றுகளை கையில் வைத்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

SBI வயதுவரம்பு

21 வயது நிரம்பியராகவும் 35 வயது மிக மூலம் இந்த பதவிக்கு விண்ணப்பிவுகள் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசு விதியின்படி வயது வரம்பு தளர்வுகள் இதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன ஓபிசிருக்கு  மூன்று ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ஐந்தாண்டுகளும் வயது தளர்வுகள் அளிக்கப்படுகிறது. 1.04.2022க்கு பிறந்தவர்களும் 2.04.1993க்குமுன் பிறந்தவர்களும் பிறந்தவர்கள் கண்டிப்பாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது

SBI இந்த பதவிக்கான தேர்வு

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இந்த தேர்வு மையங்கள் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது அதில் நமக்கு எந்த மாவட்டம் பக்கமாக இருக்கிறதோ அந்த மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அதன் பின் விண்ணப்பித்துக் கொள்ளவும் சென்னை கோவை ஈரோடு மதுரை நாகர்கோவில் சேலம் தஞ்சை திருச்சி திருநெல்வேலி விருதுநகர் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வுக்கான மையங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு சென்னை மதுரை திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் நடைபெற இருக்கிறது.


SBI இதற்கான தேர்வு கட்டணம்

கட்டணம் 750-/-ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு கட்டணம் பொது பிரிவினர் மற்றும் ஓபிசி உள்ளவர்களுக்கு பொருந்தும் இவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் எஸ்/சி எஸ்/டி பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

    27/9/2023


Sbi Notification link Click here


Sbi Apply link    Click here


SBI Official Website Page Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்