இந்திய விமானப்படையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு மாதம் Rs 2,50,000/- per month

 இந்திய விமானப்படையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான வெற்றிகளின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளவும் படித்த இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

Air Force Common Assistant Test in India

AFCATகாலி பணியிடங்களில் எண்ணிக்கை

   276

AFCAT மாத சம்பளம்

Monthly salary- Rs 25,000 per month


AFCAT  Age limit

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு ஆனது 20 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் கூறிய விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று அதன் விவரங்களை தெரிந்து கொள்ளவும்

afcat application fee

The Application fee is fixed at INR 250/-

AFCAT இந்த பதவிக்குகாண தேர்வு முறைகள்

இந்த பதவிக்கு தேர்வில் எடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்த பின் இந்த பதவிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்

AFCAT Application Notification Link Click hereofficial website click here


கருத்துரையிடுக

0 கருத்துகள்