Ticker

6/recent/ticker-posts

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

 திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 8th to 10th standard  இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் இது பழனி முருகன் கோவிலில் கட்டுப்பாட்டில் ஏங்கி வரும் கலை கல்லூரி ஆகும்.



பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி காலியாக உள்ள பதவிகள்

டைப்பிஸ்ட் ,இடைநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் உட்பட 6 பிரிவுகளின் கீழ் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த கல்லூரி மதுரை காமராஜர் கல்லூரியுடன் இணைந்து இயங்கி வருகிறது இதில் தற்போது பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பதவிக்கு எந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்?

தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் உங்கள் தகுதி சான்றிதழ் மற்றும் தொழில்நுட்பக் கல்வி சான்று ஜாதி சான்று அனைத்தையும் நகல் எடுத்து அதனுடன் இணைத்து நீங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த பதவியை குறித்து எழுதி அனுப்பி வைக்க வேண்டும் அனைத்தும் நகல் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் நேர்முகத் தேர்வின் போது உங்கள் அசல் சான்றினை எடுத்துச் செல்ல வேண்டும்

சான்றுகளை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

செயலர் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பழனி- 624601 திண்டுக்கல் மாவட்டம் அக்டோபர் 9 தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் இந்த விண்ணப்பத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.மேலும் சந்தேகங்களுக்கு Notification link கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைப்பு உங்கள் சந்தேகங்களை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்

Notification link Click here

Official Website  Click here



கருத்துரையிடுக

0 கருத்துகள்