TN மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
பணிகள் விவரம் :
- மதுரை அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஒப்பந்த செவிலியர் காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் :
- மொத்தம் 14 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் செவிலியர் பட்டய படிப்பு (DGNM) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் அதிகபட்சம் வயது 50 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. .
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 25/04/2023
OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD
0 கருத்துகள்