Ticker

6/recent/ticker-posts

Shivagange District Job Recruitment 2023 |சிவகங்கை மாவட்டம் வேலைவாய்ப்பு

 சிவகங்கை மாவட்டத்தில் ( Shivagange District ) தேசிய நலம் வாழ்வு குழுமத்தின் கீழ் அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதிக்கே போதுமானது ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம் இதற்கான கல்வி தகுதி 8th முதல் Degree படித்தவர்கள் வரை இந்த பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.



இதற்கான கல்வி தகுதி

 8th முதல்  Degree வரை


காலியாக உள்ள பதவியின் பெயர்கள்


ஆலோசகர் பாதுகாவலர் -
தர உள்ளீட்டாளர் 
பாதுகாவலர்கள் 
பல்நோக்கு மருத்துவமனைபணியாளர்கள் 
பணி நோக்கு மருத்துவப் பணியாளர்கள் 
பிசியோதெரபிஸ்ட்
 மருத்துவமனையின் மேலாளர்

 Consultant Security
 Guard Grade Entrant Security
Guards Multi-Purpose Hospital 
Staff Work Orientation
 Medical Staff Physiotherapist
 Hospital Manager 
Officer Feeder 
Technician Operator

இதற்கான சம்பளம்

இந்த வேலைக்கு சம்பளமானது கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கேற்ப சம்பளமானது வழங்கப்படும்.

Shivagange District விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி


முதல்வர் அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிவகங்கை தொலைபேசி எண் -04575-243781


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதியான ஆவண நகலுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நல வாழ்வு சங்க அலுவலகத்தில் 24\04\ 2023 மாலை 5 மணிக்குள் நேரடியாக அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


Official website Click here


Official Notification Link Click here


Application Download Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்