Indian Bank Self Employment Training Institute (TNDSETI)ஆனது தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
பணிகள் விவரம் :
- Indian Bank வெளியிட்ட அறிவிப்பில் Office Assistant,Attendant ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் :
- மொத்தம் 2 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 10th, Degree (BSW / BA / B.COM ) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் வயது 40 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது.
சம்பளம் :
- தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க படுவர்.
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 29/04/2023
OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD
0 கருத்துகள்